Csk
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Csk
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் தீபக் சஹார்?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்து பஞ்சாப் கிங்ஸ்; ஐபிஎல் புள்ளிப்பட்டியல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ...
-
இப்போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட முடிவெடுத்தோம் - சாம் கரண்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் சஹார் அற்புதமாக பந்து வீசினார். அதனால் அவரை தோனிக்கு எதிராக 19ஆவது ஓவரில் பயன்படுத்தலாம் என்று நினைத்தோம் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!
இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ருஸோவ் அதிரடி; சிஎஸ்கேவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரன் எடுக்க மறுத்த தோனி; தனி ஒருவனான இரண்டு ரன்களுக்கு ஓடிய மிட்செல் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டேரில் மிட்செல் தனி ஒருவனாக இரண்டு ரன்களுக்கு ஓடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; சிஎஸ்கேவை 162 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மார்க்ரமை தனது யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாக்கிய பதிரனா - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா தனது அபாரமான யார்க்கரின் மூலம் ஐடன் மார்க்ரமை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைராலாகியுள்ளது. ...
-
இந்த தோல்வியில் இருந்து எங்களால் மீண்டு வர முடியும் - பாட் கம்மின்ஸ்!
எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே தனித்தனியாக ஒவ்வொரு போட்டியில் வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளனர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சதம் அடிப்பது குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்த போட்டியில் நான் சதத்தை பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் 220 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்றே விரும்பினோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24