D
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த படிக்கல், அக்ஸர் படேல்!
India Squad For West Indies Test: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி அடுத்த மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on D
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவது சந்தேகம்!
காயத்தால் அவதிப்பட்டு வரும் ரிஷப் பந்த், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IN-W vs AU-W, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல் சதம்; டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ...
-
IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல் சதம்; இந்திய ஏ அணி கம்பேக்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 403 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சண்டிகரில் நடைபெறவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் அதிரடியில் வங்கதேசம் வெற்றி!
ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: யுஏஇ அணியை பந்தாடியது இந்தியா!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை, நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய டேவிட் மில்லர்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் விலகியுள்ளார். ...
-
BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47