David warner
ஐபிஎல் 2025: வார்னரின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி ஷுப்மன் கில் இப்போட்டியில் 38 ரன்களை சேர்த்ததன் மூலம் அஹ்மதாபாத் மைதானத்தில் தன்னுடைய 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.
Related Cricket News on David warner
-
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
எதிர்வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வார்னர், பாண்டிங் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: சதத்தை தவறவிட்ட வார்னர்; துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: மிட்செல் ஓவன் அதிரடி சதம்; சாம்பியன் பட்டம் வென்று சாதித்த ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தண்டர்!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
இலங்கை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இத்தொடரில் விளையாடவில்லை எனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட்டை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2024-25: இரண்டாக உடைந்த பேட்; காயத்தில் இருந்து தப்பிய வார்னர் - காணொளி!
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் போட்டியின் போது சிட்னி தண்டர் அணி கேப்டன் டேவிட் வார்னரின் பேட் உடைந்த சம்பவம் குறித்த கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிபிஎல் 2024-25: டிம் டேவிட் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி தண்டர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
பிபிஎல் 2024-25: வார்னர், அகர் அசத்தல்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24