Dc vs srh
ஐபிஎல் 2022: ஷமியை கோபமாக திட்டிய ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 21-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்களை சேர்த்தது. அந்த அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 50 ரன்களை குவித்தார்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் இந்த முறையும் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் ஜோடி அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 129 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பலமான நிலையில் இருந்தது.
Related Cricket News on Dc vs srh
-
ஐபிஎல் 2022: அதிவேகப்புயல் உம்ரான் மாலிக்கை அதிகரிக்கும் ஆதரவு!
கிரிக்கெட் உலகமே ஒரே ஒரு வீரருக்காக பிசிசிஐ-யிடம் வாய்ப்பு தந்தே ஆக வேண்டும் எனக்கோரும் ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வாஷிக்கு காயம்; சிக்கலில் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக இரு ஆட்டங்களைத் தவறவிடுவார் என அறியப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: வில்லியம்சன் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; ஹைதராபாத்திற்கு 163 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வியே காணாமல் வெற்றிகளை குவித்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோல்வியில் இருந்து முதல் வெற்றியை பெற்ற உத்வேகத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன. ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்திக்கும் சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது படுதோல்வியை சந்தித்துள்ளது சென்னை ரசிகர்களை வெறுப்பாக்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு நான்காவது தோல்வி; முதல் வெற்றியை ருசித்தது ஹைதராபாத்!
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் 4ஆவது தோல்வியை பரிசளித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்; 154 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் முதல் வெற்றியைக் கைப்பற்றும் முனையில் சென்னை, ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தாய்க்கு ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்த ஆவேஷ் கான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் அவேஷ் கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது அம்மாவுக்கு ஆட்ட நாயகன் விருதை அர்ப்பணித்தார். ...
-
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை புகழந்த டேல் ஸ்டெயின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் உம்ரான் மாலிக்கை, தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயின் பாராட்டியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் நடராஜனை நாங்கள் மிஸ் செய்தோம் - ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஒரு தமிழக வீரரை தவற விட்டது பற்றி, தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் - கேன் வில்லியம்சன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ஹோல்டரின் சேர்க்கை வலுசேர்த்துள்ளது - கேஎல் ராகுல்!
ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டரின் வருகை அணிக்கு வலிமை சேர்த்துள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24