Dhoni
டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிகாவின் ஃபிரான்ஸை லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது வீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பார்லில் உள்ள போலண்ட் பார்க்கில் நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் எஸ்ஏ20 லீக் தொடரில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 39 வயதான தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தால், எஸ்ஏ20 லீக்கில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இது தவிர, இந்தப் போட்டியில் கார்த்திக் ஒரு சிறப்பான சாதனையைப் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
Related Cricket News on Dhoni
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என சமூக வலைதள பதிவு குறித்த கேள்விக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார். ...
-
மார்ச் 14-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காபா டெஸ்ட்: விக்கெட் கீப்பராக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் இன்று படைத்துள்ளார். ...
-
தோனி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் எப்போது அணியுடன் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
எம்எஸ் தோனி எந்த அணியில் இருக்கிறாரே, அதில் அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் அந்த குழுவைச் சுற்றி ஒரு வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருப்பார் என முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது - முகமது கைஃப்!
மகேந்திர சிங் தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைத்ததன் மூலம் சிஎஸ்கே அணி ரூ.10-15 கோடிகளை சேமித்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்ததெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
மோசமான சாதனை பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வங்கதேச டி20 தொடர்; சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை முறியடித்து ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்; நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
ஆல் டைம் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது ஆல் டைம் ஒருநாள் லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47