Dj bravo
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ - ரசிகர்கள் வருத்தம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு பலமான அணியாக இந்த தொடரின் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டது.
Related Cricket News on Dj bravo
-
இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் - டுவைன் பிராவோ
டி20 போட்டியில் மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பிராவோ சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்!
ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் நேற்று சமன் செய்தார். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அசத்தல் பந்துவீச்சு;134 ரன்னில் சுருண்டது ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - தோனி புகழாரம்!
ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பிராவோ மற்றும் ஜடேஜாவே முக்கிய காரணம் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: சதமடித்த பிராவோ & பும்ரா!
சிஎஸ்கேவின் டுவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்று தங்கள் அணிக்களுக்காக 100ஆவது போட்டியில் விளையாடுகின்றன. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த பிராவோ!
டி20 கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை வெஸ்ட் இண்டீஸின் டுவைன் பிராவோ பெற்றுள்ளார். ...
-
சிபிஎல் 2021: ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்த பேட்ரியாட்ஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2021: ரூதர்ஃபோர்ட், பிராவோ அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது பேட்ரியாட்ஸ்!
பார்போயாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலக கோப்பையுடன் பிராவோ ஓய்வு அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் கேப்டன் கிரேன் பொல்லார்ட் உறுதிசெய்துள்ளார். ...
-
WI vs AUS, 3rd T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (ஜூலை 12) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
-
WI vs AUS, 2nd T20I: ஹெட்மையர், வால்ஷ் அசத்தல்; ஆஸ்திரேலியாவை தவிடுபொடியாக்கிய விண்டீஸ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
WI vs SA,4th T20I: பொல்லார்ட், பிராவோ அசத்தல்; தொடரை சமன் செய்தது விண்டிஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
WI vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான விண்டீஸ் அணியில் பிராவோ, கேப்ரியல் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ, ஷனன் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47