Dj bravo
ஐபிஎல் 2022: இணையத்தில் வைரலாகும் தோனி - பிராவோ பேசிய காணொளி!
நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகிக் கொண்டார். இதனால், அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்ட தோனி, பேட்டிங்கில் இந்த முறை பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொலி, தோனி, பிராவோ மற்றும் ருத்துராஜ் ஆகியோர் இருக்க, சில புகைப்படங்களை காட்டி அதற்கு விளக்கங்கள் கேட்கப்படுகிறது. இதில், பிராவோவுடன், தான் இருக்கும் புகைப்படம் பற்றி தோனி கலகலப்பாக சொன்னது வைரலாகி வருகிறது.
Related Cricket News on Dj bravo
-
ஐபிஎல் 2022: பொல்லார்டின் காலில் விழுந்த பிராவோ - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பொல்லார்டு காலில் பிராவோ விழுந்து வணங்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தடுமாறிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய திலக் வர்மா!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை நிகழ்த்திய டுவைன் பிராவோ!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்காவின் வரலாற்று சாதனையை உடைத்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ புதிய சரித்திர சாதனை படைத்தார். ...
-
ஐபிஎல் 2022: பிராவோவின் ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - ஆயூஷ் பதோனி!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். ...
-
ஐபிஎல் 2022: மல்லிங்காவின் ஆல்டைம் ரெக்கார்டை உடைத்த டுவைன் பிராவோ!
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 விக்கெட் கைப்பற்றி சாதனைப் படைத்தார். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘ஜேஜேஜே’ அப்டேட்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் இணைந்தது பற்றிய அறிவிப்பை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
‘பொல்லார்டை காணவில்லை’ - மீம் போட்டு கலாய்த்த டுவைன் பிராவோ!
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்டை முன்னாள் வீரர் பிராவோ மீம் மூலமாக கிண்டல் செய்துள்ளார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ...
-
மைதானத்தில் 'ஸ்ரீவள்ளி' நடனமாடிய டுவைன் பிராவோ - வைரல் காணொளி!
புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு, மைதானத்திலேயே பிரபல வெளிநாட்டு வீரர் நடனம் ஆடிய காணொளி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ...
-
மைதானத்தில் 'ஸ்ரீவள்ளி' நடனமாடிய டுவைன் பிராவோ - வைரல் காணொளி!
புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு, மைதானத்திலேயே பிரபல வெளிநாட்டு வீரர் நடனம் ஆடிய காணொளி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ...
-
தோனியின் கீழ் விளையாடிய கவுரவம் - டுவைன் பிராவோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை பேசியுள்ளார். ...
-
டி10 லீக்: பிராவோ அதிரடியில் டெல்லி புல்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசில்வுட் பந்துவீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ - ரசிகர்கள் வருத்தம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் - டுவைன் பிராவோ
டி20 போட்டியில் மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24