Eng vs ind
இந்திய அணிக்கு புது ஆல் ரவுண்டர் கிடைச்சாச்சு; இனி ஹர்திக் நிலை அவ்வளவு தான்!
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 63 ஒருநாள் போட்டிகள், 49 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஏற்கனவே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா தற்போது பந்து வீசா முடியாமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியானது.
இந்நிலையில் தற்போது பந்து வீசி வரும் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டியிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் அவர் இன்னும் இடம்பெறவில்லை. மேலும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் பந்துவீசியாக வேண்டுமென இந்திய நிர்வாகம் உறுதியான முடிவில் உள்ளது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது சந்தேகமாகி உள்ளது.
Related Cricket News on Eng vs ind
-
ENG vs IND 2nd Test, Day 4: விக்கெட் இழப்பின்றி நாளை முடித்த இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இவரை ஏன் இன்னும் டீம்ல வச்சிருக்கீங்க? - டேனிஷ் கனேரியா !
தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானேவை ஏன் இன்னும் டீம்ல வச்சிருக்கீங்கனு தெரியவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ENG vs IND: ரிஷப், ஷர்துல் அதிரடி; இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; தடுமாற்றத்தில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்களை எடுத்துள்ளது. ...
-
இந்தியா அணி நிர்ணயிக்கும் இலக்கு குறித்து அச்சமில்லை - பால் காலிங்வுட்!
4ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி எவ்வளவு கடினமான இலக்கை நிர்ணயித்தாலும் அதை இங்கிலாந்து எட்டிவிடும் என்று அந்த அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளர் பால் காலிங்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: கே.எல்.ராகுலிற்கு அபராதம்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக கே.எல்.ராகுலிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஹைக் கிளாஸ் பிளேயரிடமிருந்து டாப் கிளாஸ் இன்னிங்ஸ் - விவிஎஸ் புகழாரம்
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ...
-
ENG vs IND, 4th Test Day 3: ஒரே ஓவரில் ரோஹித், புஜாரா விக்கெட்டை வீழ்த்திய ராபின்சன்; இந்தியா 171 ரன்கள் முன்னிலை!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 4th Test: சதமடித்து மாஸ் காட்டிய ரோஹித்; 100 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் 3ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து, 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
ENG vs IND, 4th test: அரைசதத்தை நழுவவிட்ட ராகுல்; நம்பிக்கை தரும் ரோஹித்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ENG vs IND, 4th Test, Day 2: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
4ஆவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸின் கடைசி நேர அதிரடி அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
ENG vs IND, 4th Test: அடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ்; நின்று விளையாடும் பேர்ஸ்டோவ், போப்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24