Eng
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கான அட்டவணை வெளியீடு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைவதால் அரையிறுதிப்போட்டிகள் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இந்த தொடரில் ஒவ்வொரு குரூப்பில் இருந்தும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்தவகையில் குரூப் ஏ-வில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறிவிட்டன. குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் முதல் அணியாக அரையிறுதி சென்றுவிட்ட போதும் 2ஆவது இடத்திற்கு யார் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நேற்று ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி சுலபமாக உள்ளே நுழைந்தது.
Related Cricket News on Eng
-
டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் எடுத்து ரபாடா சாதனை!
சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ரன் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அரையிறுதி கனவை தகர்த்த இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தென அப்பிரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: வென்டர் டுசென் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ஈயான் மோர்கன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் மோதவுள்ளன. ...
-
முதல் ஆஷஸ் டெஸ்டை இழக்கும் வில் புக்கோவ்ஸ்கி!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனைகளை குவித்த ஜோஸ் பட்லர்!
இலங்கை அணிக்கெதிரான போட்டியில் சதமடித்த ஜோஸ் பட்லர், இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: சதமடித்த ஜோஸ் பட்லர்; இலங்கை அணிக்கு 164 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தால் 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: பட்லர் அதிரடியில் ஆஸியை பந்தாடியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ...
-
டி20 உலகக்கோப்பை: ஒற்றை ஆளாய் போராடிய ஃபிஞ்ச்; இங்கிலாந்துக்கு 126 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: பேட்டிங்கில் இன்னும் அதிக கவனம் தேவை - மஹ்முதுல்லா
இங்கிலாந்து அணியுடனான தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா பேட்டிங்கில் இன்னும் அதிக கவனம் தேவை என்று தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராய் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47