England
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ENG vs IND, 4th Test: மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on England
-
ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்!
கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் அவர் விராட் கோலியைப் பின்பற்ற முயற்சித்தார் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தொடரிலிருந்து விலகிய நிதிஷ்; அன்ஷுல் கம்போஜிற்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
வாசிம் அக்ரம், முரளிதரன் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENG vs IND: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் நிதிஷ் ரெட்டி; இந்திய அணிக்கு பின்னடைவு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ஸாக் கிரௌலி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. ...
-
இந்தியாவை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கள் மண்ணில் அதிக போட்டிகளில் வென்ற சாதனையை இங்கிலாந்து மகளிர் அணி படைத்துள்ளது. ...
-
ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs IND: காயத்தால் அவதிப்படும் அர்ஷ்தீப் சிங்; பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியா - இங்கிலாந்து ஒருகிணைந்த லெவனை தேர்வு செய்த புஜாரா!
ஒருகிணைந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ள புஜாரா, இந்த அணியில் சச்சின், தோனி, ஆண்டர்சன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளைப் படைக்கவுள்ளார். ...
-
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார் ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன் - தீப்தி சர்மா
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47