England tour of
AUS vs ENG, 1st ODI: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் அரைசதத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!
டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் யாரும் எதிர்பாராதவகையில் 14ஆவது ஓவரின்போதே 4 விக்கெட் இழப்புக்கு 66 என்கிற நிலைமையில் இருந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பட்லரும் டேவிட் மலானும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். மலானுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்து 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பட்லர்.
Related Cricket News on England tour of
-
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து; கூடுதலாக 2 டி20 போட்டிகள் சேர்ப்பு!
அடுத்தாண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி கூடுதலாக 2 டி20 போட்டிகளில் விளையாடும் என இசிபி தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிசன் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG: டி20 தொடர் அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24