F4 indian
காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை வீழ்த்தி பதக்கத்தை உறுதிசெய்த இந்திய மகளிர் அணி!
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அதன்படி இன்று நடைபெறும் அறையிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
Related Cricket News on F4 indian
-
இந்திய அணிக்கு திரும்ப பவர் ஹிட்டிங் பயிற்சி மேற்கொண்டேன் - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணிக்கு திரும்புவதற்காக, ஐபிஎல் சீசனுக்கு முன்பே பவர் ஹிட்டிங் தொடர்பாக பயிற்சி மேற்கொண்டேன். இந்த பயிற்சியை சில வருடங்களுக்கு முன்பே நான் செய்திருந்தால், தொடர்ந்து வாய்ப்பு கிடைத்திருக்கும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
புதிய முயற்சியில் சஞ்சு சாம்சன்; ‘இவரையும் மாத்திட்டாங்களே’!!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சு சாம்சன் பந்துவீசும் காணொளியை வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய அணியில் தான் விளையாடுவது குறித்து தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
நான் இருந்த அணிகளிலேயே சிறந்த சூழலைக் கொண்ட அணியாக இந்த இந்திய அணியை நினைக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
டக்டர் பட்டம் பெற்றார் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் வாழ்த்து!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழகத்தில் இருந்து புதிய கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND: ரன்களை கட்டுப்படுத்துவதில் அஸ்வின் தேர்ந்துவிட்டார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் அஸ்வின் தேர்ச்சியடைந்துள்ளார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வீரர் நம்பர் ஒன் பவுலராக வருவார் - ஸ்ரீகாந்த்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஆர்ஷ்தீப் சிங்கை தேர்வு குழு, தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பையில் தீபக் சஹார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தீபக் சஹாரை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது - விராட் கோலி குறித்து அருண் துமல்!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுப்பது குறித்தான தங்களது நிலைப்பாட்டை பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WI vs IND: ப்ளோரிடாவில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவது உறுதி!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஹர்திக் பாண்டியா!
இந்தியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ...
-
தொடர்ந்து சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்புவதால் அதிருப்தியடைந்து கலாய்க்கும் ரசிகர்கள் இன்னுமா இவரை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுவதுடன் டி20 கிரிக்கெட்டுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கருத்துடன் அணியிலிருந்து நீக்குமாறு கேட்கிறார்கள். ...
-
களத்தின் தன்மையை புரிந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டோம் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் அசால்டாக வெற்றி பெற்றது எப்படி என கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd T20I: அபார பந்துவீச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அர்ஷ்தீப் சிங்!
அழுத்தமான 17, 19 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடிய அர்ஷிதீப் சிங் திறமையை பார்த்து வியந்துபோகும் ரசிகர்கள் தலைவணங்கி பாராட்டுகிறார்கள். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24