For zimbabwe
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on For zimbabwe
-
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs ZIM, 1st ODI: மழையால் முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்பட்டது. ...
-
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ZIM vs IRE, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs IRe, 2nd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs IRE, 3 T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. ...
-
ZIM vs IRE, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மோதலில் ஈடுபட்ட ரஸா, காம்பேர், லிட்டில் - நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா அயர்லாந்து வீரர்களை பேட்டைக்கொண்டு தாக்க முன்றதாக இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ZIM vs IRE, 1st T20I: சிக்கந்தர் ரஸா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் நமிபியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே டி10 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்பு!
ஜிம்பாப்வேவில் தொடங்கப்படவுள்ள டி10 கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய வீரர்கள் ராபின் உத்தப்பா, யூசுப் பதான் உள்ளிட்டேர் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது ஜிம்பாப்வே!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. ...
-
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை சமாளித்து தொடரை வெல்லுமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47