Go kings
பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!
2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் கற்பனைக்கும் எட்டாத கம்பேக் கொடுத்து அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அப்படியான சம்பவம் மீண்டும் நிகழும், அதுவும் தோனிக்காக அவரது தலைமையில் கீழ் மீண்டும் நிகழும் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வயதாகிவிட்டது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், மைதானத்தை பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டதோ என்று பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் வந்து இறங்கி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு எப்படியான பாசிட்டிவாக சென்னை அணி காணப்பட்டதோ, அப்படியான சூழலில் மீண்டும் தோனியும், சிஎஸ்கே-யும் இருப்பதாக தெரிகிறது. அதற்கேற்க சென்னை அணி மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், பேக் அப் ஒப்பனராக ரஹானே உள்ளிட்டோரை ஏலத்தில் வாங்கி நம்பிக்கையாக உள்ளது.
Related Cricket News on Go kings
-
ஐபிஎல் 2023: முகேஷ் சௌத்ரிக்கான மாற்று வீரரை தேர்வு செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகேஷ் சௌத்ரிக்கு மாற்று வீரராக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ...
-
சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
சென்னை அணிக்குச் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடப்பதால் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் ஸ்டோக்ஸ்; பின்னடைவில் சிஎஸ்கே!
ஐபிஎல் 16ஆவது சீசனில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இந்த சீசன் தான் உண்மையான ஐபிஎல் தொடர் - அம்பத்தி ராயுடு!
சென்னை அணியில் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலக நினைத்த ஜடேஜாவை தடுத்து நிறுத்திய தோனி!
சிஎஸ்கேவிற்கு விளையாடுவதில் உடன்பாடில்லாமல் இருந்துவந்த ரவீந்திர ஜடேஜாவிடம் தோனியே நேரடியாக பேசித்தான் ஒப்புக்கொள்ள வைத்தார் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - மேத்யூ ஹைடன்!
மேலும் தோனி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தான் சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டு என முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே கேம்ப்பில் இணைந்த கான்வே, சாண்ட்னர்!
ஐபிஎல் தொடரின் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர் டெவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு மாற்றாக பிபிஎல் தொடர் நாயகனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனிலிருந்து விலகிய ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே பயிற்சியில் இணைந்த ஸ்டோக்ஸ், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இருவரும் இன்று இந்தியா வந்தடைந்தனர். ...
-
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு அனுமதியை மறுத்த இங்கிலாந்து; கலக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் விளையாட ஜானி பேர்ஸ்டோவிற்கு தடையில்லா சான்று வழங்க மறுத்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என நினைக்கவில்லை - ஷேன் வாட்சன்!
இந்த வருட ஐபிஎல் உடன் எம் எஸ் தோனி ஓய்வு பெறுவார் என நான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிசாண்டா மகாலாவை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் சீசனிலிருந்து விலகிய சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு பதிலாக சிசாண்டா மகாலாவை தேர்வு செய்துள்ளது. ...
-
தோனி எப்போதுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர் - ராபின் உத்தப்பா!
தனக்கு சென்னை அணியுடனான முதல் அனுபவத்தில் மகேந்திர சிங் தோனி உடன் ஏற்பட்ட ஒரு முக்கியமான நிகழ்வை ராபின் உத்தப்பா பகிர்ந்திருக்கிறார். ...
-
அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47