Gt ipl
ஐபிஎல் 2022: விராட் கோலியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த முறை கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
கடந்த சீசனுடன் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டாப் ஆர்டரில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டூப்ளசிஸ் என அட்டகாச வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு பேட்டிங் அதிரடியாக உள்ளது.
Related Cricket News on Gt ipl
-
என்னை பற்றி தெரியாமல் எதுவும் பேச வேண்டாம் - பிரித்வி ஷா!
தன் சூழ்நிலை என்னவென்று தெரியாமல், யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்த தன்னைப்பற்றி எதுவும் பேசவேண்டாம் என்று பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘ஜேஜேஜே’ அப்டேட்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் இணைந்தது பற்றிய அறிவிப்பை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கிய அஸ்வின்!
மன்கட் ரன் அவுட்டை, முறையான ரன் அவுட் என எம்சிசி அறிவித்த நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மயங்க் அகர்வாலுக்கு ஆதரவாக இருப்பேன் - ஷிகர் தவான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோப்பையை வெல்வதே எங்களது லட்சியம் - குமார் சங்கக்காரா!
நட்பாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்வதே லட்சியம் என தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: யோ-யோ டெஸ்டில் சொதப்பிய பிரித்வி; பாரபட்சம் காட்டிய பிசிசிஐ!
இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா உடற்தகுதி தேர்வில் மோசமாக இருந்த போதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடருக்காக வங்கதேச தொடரை புறக்கணிக்கும் தெ.ஆ.வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் விளையாடுவதற்கான வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து விலகவும் தயார் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கடும் பயோ பபுள் விதிகளை அமல்படுத்திய பிசிசிஐ!
கரோனா அச்சுறுத்தலையொட்டி ஐபிஎல் 2022 தொடருக்கான பயோ பபுள் விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: உடற்தகுதியை நிரூபித்த ஹர்திக் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, என்சிஏவின் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளதால் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் எந்த தடையுமின்றி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஹாலா? குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக சாஹல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து ட்வீட் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பேருந்து மீது தாக்குதல்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்காப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிற்கு மகிழ்ச்சி செய்தி; அணியில் இணையும் ருதுராஜ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய தினம் அணியின் பயோ பபுளில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வீரர்கள் குறித்த அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
காயம் காரணமாக என்சிஏ சென்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார் ஆகியோரது நிலை குறித்து 48 மணி நேரத்தில் அறிவிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: புதிய அவதாரத்தில் சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய அவதாரத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47