Gt ipl
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் இணைந்த டேவன் கான்வே- அவரின் டி20 புள்ளிவிவரம் இதோ!
ஐபிஎல் 154ஆவது சீசனுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேத்தேஸ்வர் புஜாராவை ஏலம் எடுத்திருந்தது. டெஸ்ட் வீரரை ஏலம் எடுத்ததை பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில், ஓபனருக்கான இடத்திற்கு ஜேசன் ராய், குவின்டன் டி காக் போன்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, நியூசிலாந்து வீரர் டேவன் கான்வேவை, சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, புஜாராவுக்கு மாற்றாக கான்வே வந்துள்ளார் என பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. சமீப காலமாகவே அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே அதிகம் தலைகாட்டி வருகிறார். கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு, நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்றபோது கான்வே அறிமுக வீரராக களமிறங்கி, இரட்டை சதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்தார்.
Related Cricket News on Gt ipl
-
ஐபிஎல் 2022: வாஷிங்டனை கேள்வியால் மடக்கிய நடராஜன்!
ஐபிஎல் குறித்து டி. நடராஜன் கேட்ட ஒற்றை கேள்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் வாஷிங்டன் குழம்பிய காணொளி இணையத்தில் பரவி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியுடன் இணைந்த வாஷி, ஸ்டெயின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் அணியின் பயிற்சி முகாமிற்கு நேற்று வந்தடைந்தார். ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்; லக்னோவுக்கு பின்னடைவு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி அட்டவணை & அணி விவரம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை மற்றும் அணி விவரம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை மற்றும் அணி விவரம்!
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விவரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மோயின் அலி பங்கேற்பதில் சிக்கல்!
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வந்து மொயின் அலி சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47