Gujarat titans
ஹர்திக் தோனியின் வழியை பின்பற்றுகிறார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னதாக காயத்தால் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியே அவரை கழட்டிவிட்டது. ஆனால் இந்தாண்டு தரமான கம்பேக் கொடுத்தார். பேட்டிங்கில் 15 இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்துள்ளார். பந்துவீச்சிலும் 8 முக்கிய விக்கெட்களை சாய்த்து அசத்தியுள்ளார்.
Related Cricket News on Gujarat titans
-
ஐபிஎல் 2022: கோப்பையுடன் வலம் வந்த குஜராத் வீரர்கள்!
ஐபிஎல் 2022 தொடரை கைப்பற்றிய குஜராத் அணி வீரர்கள் கையில் கோப்பையுடன் அகமதாபாத் நகரில் திறந்தவெளி பேருந்தில் வலம் வந்தனர். அவர்களுக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர். ...
-
உலகக்கோப்பை தான் அடுத்த இலக்கு - ஹர்திக் பாண்டியா!
நீண்ட கால, குறுகிய கால, என்ன நடந்தாலும் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாதனைப் படைத்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல்லில் தோனி கூட செய்யாத சாதனையை ஹர்திக் பாண்டியா செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சீசனின் சிறந்த கேட்ச், சூப்பர் ஸ்டிரைக்கர், மதிப்புமிக்க வீரர்..!
ஐபிஎல் 15ஆவது சீசனில் அதிக பட்ச ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளர்ந்து வரும் வீரர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற வீரர்களின் முழுவிவரம் உங்களுக்காக.. ...
-
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றும் நான்கு வீரர்கள்!
இந்தப் போட்டியில் குஜராத் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகும் வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது காணலாம். ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த ரவி சாஸ்திரி!
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ...
-
இந்த சீசனின் மிகச்சிறந்த கேப்டன் இவர் தான் - வீரேந்திர சேவாக்!
'இந்த ஐபிஎல் சீசனில் என்னை மிகவும் கவர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாதான்' எனக் கூறியுள்ளார் வீரேந்திர சேவாக். ...
-
தோனி தன்னை பாராட்டியதில் ஆச்சரியமில்லை - சாய் கிஷோர்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கானுடன் பந்துவீசுவது குறித்து பேசிய சாய் கிஷோர்!
ரஷித் கானுடன் இணைந்து பந்துவீசுவது விக்கெட்டுகள் எடுக்க உதவியாக இருப்பதாக குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஒருவரை மட்டும் நம்பியில்லை - ரஷித் கான்
தங்களது அணி ஒருவரை மட்டும் நம்பி செயல்படுவதில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் பண்புகள் ஹர்த்திக் பாண்டியாவிடம் உள்ளது - பிராட் ஹாக்!
தோனியின் தலைமை பண்புகளை ஹர்திக் பாண்டியா பிரதிபலிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த பிசிசிஐ!
கேப்டன் பதவியிலிருந்து விலகி சில போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது நல்லது என பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவிற்கு வார்னிங் கொடுத்த அக்தர்!
சிஎஸ்கேவிற்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில், பாண்டியாவிற்குத் தான் கொடுத்த எச்சரிக்கையை சோயிப் அக்தர் நினைவுகூர்ந்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24