Hi rohit
தவானுக்கு வார்னிங் கொடுக்கவுள்ளதா பிசிசிஐ?
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் ஷிகர் தவான் தான்.
கடந்த 2 வருடங்களாகவே அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வரும் ஷிகர் தவான், இலங்கை தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என ஏதேனும் ஒரு சில தொடர்களுக்கு மட்டும் திடீரென அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் இடத்தில் கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸுடனான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 97 ரன்கள் அடித்து தன்னை நிரூபித்தார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால் ரோகித் சர்மா உடனான பிரச்சினை உள்ளது.
Related Cricket News on Hi rohit
-
திடீரென இன்ஸ்டா நேரலையில் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்த தோனி!
ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் லைவில் திடீரென இணைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
கேலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சல்மான் பட்!
மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். ...
-
ரோஹித்துக்கு பிறகு இவர்தான் இந்திய அணி கேப்டன் - அருண் லால்!
ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தான் என்று முன்னாள் வீரர் அருண் லால் கருத்து கூறியுள்ளார். ...
-
ENG vs IND: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
மிடில் ஓவர்களில் அதிகம் பேட்டிங் செய்யாத ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் அருமையாக விளையாடினார்கள் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து விமர்சனங்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா தரமான பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
ENG vs IND, 2nd ODI: இந்திய அணியின் தோல்வி குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
இந்த டார்கெட் என்பது சேசிங் செய்ய முடியாத அளவுக்கு கடினமான ஒன்று எல்லாம் கிடையாது. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND: கம்பேக் கொடுக்கும் அஸ்வின், குல்தீப்; டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித் - கோலி யார் சிறந்த வீரர் - இமாம் உல் ஹக் பதில்!
உலகின் தலைசிறந்த விரர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் பதிலளித்துள்ளார். ...
-
ENG vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலான சாதனை படைத்துள்ளது. ...
-
ENG vs IND, 1st ODI: தவானை புகழ்ந்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: ரோஹித் - தவான் ஜோடி சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் - ரோஹித் சர்மா ஜோடி பெரும் சாதனையை படைத்துள்ளார். ...
-
ENG vs IND: சிறுமியைத் தாக்கிய ரோஹித்தின் சிக்ஸர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரில் சிறுமி ஒருவருக்கு அடிபட்டது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
-
ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
வைரலாகும் சூர்யகுமார் யாதவ் குறித்த ரோஹித்தின் பழைய ட்வீட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி 20 தொடரை, இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47