Hi rohit
விஸ்டன் வருடாந்திர வீரர் பட்டியலில் இந்திய வீரர்கள்!
கிரிக்கெட் தகவல்களை அடங்கிய விஸ்டன் என்கிற மாத இதழ் இங்கிலாந்தில் வெளியாகி வருகிறது. இதன் வருடாந்திர இதழில் கடந்த வருடம் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குக் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை ஸாக் கிராவ்லி, ஜேசன் ஹோல்டர், முகமது ரிஸ்வான், டாம் சிப்லி, டேரன் ஸ்டீவன்ஸ் ஆகியோர் சிறந்த ஐந்து வீரர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
Related Cricket News on Hi rohit
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘எல் கிளாசிகோ’ - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெறுகிறது. ...
-
ரோஹித் சர்மா பிரச்சினையில் உள்ளார் - மைக்கேல் வாகன் விமர்சனம்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக ஆன பிறகு ஐபிஎல் 2022 இல் சிறப்பாக விளையாடத் தவறிவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேஎல் மீது பாய்ந்த நடவடிக்கை, ரோஹித் மீது பாயாதது ஏன்?
ஐபிஎல் தொடரின் போது ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக கேஎல் ராகுல் மீது நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, ரோகித் சர்மாவை கண்டுகொள்ளாமல் விட்டதாக புகார் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடர் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ரோஹித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் அபராதம்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ரோஹித் சர்மா புதிய சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரி அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் ஷிகர் தவான், 2ஆவது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர். ...
-
எங்கள் தோல்விக்கு அந்த இரண்டு விஷயங்கள் தான் காரணம் - ரோஹித் சர்மா!
மும்பை பேட்டிங்கின்போது நடந்த இரு ரன் அவுட்கள் ஆட்டத்தையே தலைகீழாக்கி விட்டது என்று அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: தொடர்ச்சியாக நான்கு தோல்விகள்; ரோஹித் சர்மா கருத்து!
இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாக தெரியும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை ரசிகர்களிடம் சிக்கிய சேவாக்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விரேந்திர சேவாக் போட்ட வடபாவ் ட்வீட் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கம்மின்ஸிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
ரோஹித்தின் கணிப்பு சரியாக இருக்கும் - இஷான் கிஷான்!
கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் கணிப்பு சரியாக இருக்கும் எனப் பிரபல வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலி, ரோஹித்துக்கு எதிராக பந்துவீசுவது குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு எதிராகவும் பந்துவீசுவது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டியளித்துள்ளார். ...
-
இந்த தோல்வியால் நாங்கள் சோர்ந்துபோக மாட்டோம் - ரோஹித் சர்மா
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஸ்லோ ஓவர் ரேட்; மும்பை இந்தியன்ஸுக்கு அபராதம்!
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47