Icc
80 சதவீத அணியை உருவாக்கிவிட்டோம் - ரோஹித் சர்மா!
வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. ஏனெனில் தோனி தலைமையில் 2007இல் நடந்த வரலாற்றின் முதல் கோப்பையை வென்ற பின் நடைபெற்ற அத்தனை டி20 உலகக் கோப்பைகளிலும் வெறும் கையுடன் திரும்பிய இந்தியா கடந்த 2013 -க்குப்பின் எந்த ஒரு ஐசிசி உலகக்கோப்பையையும் தொட முடியாமல் திணறி வருகிறது.
அதைவிட கடைசியாக கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய விராட் கோலி தலைமையிலான இந்தியா அவமானத்தைச் சந்தித்தது.
Related Cricket News on Icc
-
இந்திய அணியின் அடுத்த நான்காண்டுக்கான போட்டி அட்டவணை!
2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ...
-
முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டின் எஃப்டிபியை வெளியிட்டது ஐசிசி!
மகளிர் கிரிக்கெட்டின் 2022-25 காலக்கட்டத்துக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் விளையாட இதனை செய்தாக வேண்டும் - டேனிஷ் கனேரியா!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற வேண்டும் என்றால் ஆசிய கோப்பையில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: மெக்லீட் அதிரடியில் ஸ்காட்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடுவது கடினம் தான் - ஆகாஷ் சோப்ரா!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
விமர்சனம் செய்த பயிற்சியாளருக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் பதிலடி!
தன்னை விமர்சனம் செய்த வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் பதிலளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக விலகுகிறாரா பும்ரா?
ஆசியக்கோப்பை தொடரை தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தும் பும்ரா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாபர் ஆசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் - ஜெயவர்தனே புகழாரம்!
பாபர் அசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர் என்றும், 3 விதமான போட்டிகளிலும் அவர் நம்பர் 1 இடத்தை பிடிப்பார் என்றும் இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் - பில் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். ...
-
தோனியின் முடிவால் தான் உலகக்கோப்பையை தோற்றோம் - பார்த்தீவ் படேல் சாடல்!
தோனியின் தவறான முடிவால்தான் 2019 உலகக்கோப்பை தொடர் வெல்ல முடியாமல் போனது என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து கூறிய பிரையன் லாரா!
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய முன்னாள் கேப்டனுக்கு பெரிய ஆதரவை கொடுத்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் நிச்சய டி20 உலகக்கோப்பை விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கை ஆடவைப்பதற்காக யாரை வேண்டுமானாலும் வெளியே உட்காரவைக்கலாம் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். ...
-
காயத்தால் ஆசிய கோப்பையை தவறவிடும் ஹர்ஷல் படேல்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்சல் பட்டேல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47