Icc awards
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுசில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்ட்ன் ஹீலி மேத்யூஸ், இங்கிலாந்து அணியில் சோஃபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி மற்றும் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோரது பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த டி20 வீராங்கனை விருதை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on Icc awards
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு!
2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 அணி 2023: கேப்டன்களாக சூர்யகுமார் யாதவ், சமாரி அத்தபத்து நியமனம்!
2023ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீரங்கனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
சிறந்த டெஸ்ட் வீரர் 2023: அஸ்வின், ஹெட், காவாஜா & ரூட்டின் பெயர் பரிந்துரை!
2023ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான ஐசிசி விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், டிராவிஸ் ஹெட், ஜோ ரூட், உஸ்மான் கவாஜா ஆகியோரது பெயர் பரிந்துரைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ...
-
சிறந்த ஒருநாள் வீரர் விருது: விராட், ஷுப்மன், ஷமி ஆகியோரது பெயர் பரிந்துரை!
2023ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான ஐசிசி விருதுக்கு முகமது ஷமி, விராட் கோலி, ஷுப்மன் கில் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரது பெயர் பரிந்துரைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ...
-
சிறந்த டி20 வீரர், வளர்ந்து வரும் வீரருக்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி!
2023ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 வீரர் மற்றும் வளர்ந்து வரும் வீரருக்கான 4 பேர் அடங்கிய பரிந்துரை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம். ...
-
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
2022 ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது பரிந்துரைப் பட்டியலில் பாபர் ஆசாம், ஆடாம் ஸாம்பா, சிக்கந்தர் ரஸா, ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . ...
-
ஐசிசி விருதுகள் 2022: வளர்ந்துவரும் வீரர் விருது பட்டியலில் அர்ஷ்தீப் சிங்!
ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் அஸ்வின்!
2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி விருது: செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்ற லமிச்சானே, ஹீத்தர் நைட்!
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக நேபாள் அணியின் சந்தீப் லமிச்சானேவும், வீராங்கனையாக இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பட்டியல் இன்று வெளியானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24