Icc champions
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு இந்திய ரசிகரின் கண்களும் இந்திய அணியின் தேர்வில் உள்ளன. இதற்கிடையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பெயர் கருண் நாயர் என்பது தான்.
ஏனெனில் தற்போது நடந்து வரும் 2024-25 விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதுடன், ஏழு போட்டிகளில் 664 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் இந்திய அணிக்காக கடைசியாக 2017ஆம் ஆண்டு விளையாடிய அவர் தற்போது 7 போட்டிகளில் 5 சதங்களை விளாசி மிரட்டியுள்ளார்.
Related Cricket News on Icc champions
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை. ...
-
CT2025: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ், ஹேசில்வுட் தேர்வு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமியிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
CT2025: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இப்ராஹிம் ஸத்ரான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 202: மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2024: இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலிற்கு ஓய்வு; சஞ்சு, ரிஷப் இடம்பெற வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுலிற்கு ஓய்வளிக்க படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் போட்டியை புறக்கணிக்கிறதா தென் ஆப்பிரிக்கா?
தென் ஆப்பிரிக்க விளையாட்டு அமைச்சர் கெய்டன் மெக்கென்சி, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்குமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா? - ஜார்ஜ் பெய்லி பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாட் காம்மின்ஸ் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: கம்பேக் கொடுக்கும் ஷமி; கடும் போட்டியில் சஞ்சு - ரிஷப்!
இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வலைகளில் தீவிரமாக பந்துவீசி பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம் . ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
எதிர்வாரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24