Icc champions
CT2025: தொடக்க நிகழ்ச்சியை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்க உள்ளனர்.
Related Cricket News on Icc champions
-
நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை - சூர்யகுமார் யாதவ்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும் என்று இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பொறுப்பு; அதிருப்தியை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
-
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
-
CT2025: இந்திய அணியை தேர்வு செய்த முகமது கைஃப்; பும்ரா, பந்த்துக்கு இடமில்லை!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனக்குப் பிடித்த இந்திய அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
இங்கிலாந்து, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்; பெரும் பின்னடைவை சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா!
நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயத்தை சந்தித்துள்ளார். ...
-
CT2025: பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் - தகவல்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க நிகழ்சி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுசெய்த கவாஸ்கர், இர்ஃபான் பதான்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் தேர்வுசெய்துள்ளனர். ...
-
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் - லிட்டன் தாஸ்!
தனது மோசமான ஃபார்ம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் தன்னை சேர்க்கவில்லை என்று லிட்டன் தாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
CT2025: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24