If csk
எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை - ரோஹித் சர்மா!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணி நேஹல் வதேராவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Related Cricket News on If csk
-
ஐபிஎல் 2023: மீண்டும் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அச்த்தியது. ...
-
அபாரமான யார்க்கரை வீசிய பதிரான; இணையத்தில் வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் மதீஷா பதிரானா தனது அபாரமான யார்க்கர்கள் மூலம் எதிரணி பேட்டர்களை ஸ்தம்பிக்க வைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: மும்பையை 139 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கட்டம் கட்டிய தோனி; மோசமான சாதனையுடன் திரும்பிய ரோஹித்!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் ரோஹித் சர்மா டக் அவுட்டானதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இது என்னுடைய கடைசி சீசனா? - தோனியின் பதிலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
“இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவி வரும் வதந்திக்கு எம் எஸ் தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் ரத்து!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ...
-
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
ஸ்டொய்னிஸை ஸ்தம்பிக்க வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
மார்கஸ் ஸ்டொய்னிஸை சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திகின்றன. ...
-
சிஎஸ்கேவை சென்னையில் வைத்து வீழ்த்தியது மிகவும் சிறப்பு - ஷிகர் தவான்!
தோல்வியிலிருந்து மீள்வதும் விலகுவதும் நமது பக்கத்தின் சிறப்பு தன்மையை காட்டுகிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் பந்து வீச்சில் என்ன தவறு செய்தோம் - எம் எஸ் தோனி!
பதிரானா எப்போதும் போல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மீண்டும் பினீஷர் என்பதை நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24