If india
IRE vs IND, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சஞ்சு சாம்சனுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். ஹூடா மற்றும் சாம்சன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர்.
Related Cricket News on If india
-
முதல் சர்வதேச சதம்; மகிழ்ச்சியை கொண்டாடிய ஹூடா - காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் தீபக் ஹூடா சதம் விளாசிய மகிழ்ச்சியைக் கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IRE vs IND, 2nd T20I: ஹூடா அசத்தல் சதம், சாம்சன் அரைசதம்; அயர்லாந்துக்கு 226 டார்கெட்!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தீபாக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தினால் 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித் குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி வைரல்!
ரோஹித் சர்மா குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!
இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஒரு ஓவரை வைத்து மட்டும் அவரை எடைப்போடக்கூடாது - டேனீஷ் கனேரியா!
எந்தவொரு வீரரையும் ஒரு போட்டியை மட்டும் வைத்து எடை போடக்கூடாது அதிலும் குறிப்பாக உம்ரான் மாலிக் போன்ற அற்புதமான வீரரின் திறமையை ஒரு ஓவரை மட்டுமே வைத்து எடை போடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அயர்லாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறுகிறது. ...
-
டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித்தை விடுவித்து விடலாம் - வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND: பாண்டியா தலைமையில் விளையாடியது குறித்து சஹால்!
ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியில் விளையாடியது குறித்து யுவேந்திர சாஹல் பேசியுள்ளார். ...
-
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த ஹர்திக் பாண்டியா!
அயர்லாந்து அணியில் இளம் வீரர் ஹாரி டெக்டரை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். ...
-
208 கி.மீ வேகத்தில் பந்துவீசிய புவனேஷ்வர் குமார்; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!
இந்திய கிரிக்கெட் அணியின் புவனேஸ்வர் குமார் 208 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியதாக ஸ்பீடு கன் காட்டியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
IRE vs IND: வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா!
இந்தத் தொடரில் வெற்றியுடன் துவங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வல் அறிவிப்பு!
ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47