If wpl
WPL 2023 ஜெர்சியை அறிமுகப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மார்ச் 4ஆம் தேதி மகளிர் பிரீமியர் லிக் தொடங்க உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ.951 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
Related Cricket News on If wpl
-
WPL 2023:டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தைப் பெற்றது டாடா நிறுவனம்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. ...
-
WPL 2023: ஆர்சிபி அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரி விளையாடும், ஆர்சிபி அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2023: ஆர்சிபி அணியின் மென்டராக சானியா மிர்ஸா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வழிகாட்டியாக (Mentor), இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2023: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
மகளிா் பிரீமியா் லீக் தொடரின் முதலாவது சீசனுக்கான போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பாக். வீராங்கனைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது - உரூஜ் மும்தாஜ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகள் இடம்பெறாதது பற்றி அந்நாட்டு வீராங்கனை உரூஜ் மும்தாஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2023: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கள்; அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீராங்கனைகள் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!
ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளும் ஏலத்தில் விலை போகும் போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகிறார்கள். ...
-
WPL 2023 Auction: இந்திய வீராங்கனைகளுக்கு போட்டி போடும் அணிகள்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் சீசனுக்கான ஏலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு அதிக தொகைகளுக்கு ஏலத்தில் வாங்கப்படுகின்றன். ...
-
WPL 2023 Auction: ஆதிக்கம் செலுத்திய ஸ்மிருதி, கார்ட்னர், ஹர்மன்ப்ரீத்!
மகளிர் பிரிமீயர் லீக் வீராங்கனைகள் ஏலத்தில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.40 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
WPL 2023 Auction: வீராங்கனைகள் ஏலம் நாளை தொடக்கம்!
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் பெற்ற மகளிர் பிரிமீயர் லீக் தொடருக்கான ஏலம் நாளை மும்பையில் நடைபெறுகிறது. ...
-
மகளிர் பிரீமியர் லீல் 2023: பிப்.13இல் வீராங்கனைகள் ஏலம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் பிரீமியர் லீக் 2023: மார்ச் 4ஆம் தேதி தொடக்கம்!
மகளிரி பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் 4ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
WPL2023: மும்பை அணிக்கு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி, சார்லோட் எட்வர்ட்ஸ் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜீலன் கோஸ்வாமி மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான புதிய அணிக்கு ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் குறித்த தெதி அறிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24