In chennai super kings
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கிறது. அடுத்த சீசனுக்கான ஏலம் வரும் 23ஆம் தேதி கொச்சியில் நடக்கிறது. அந்த ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்தன. அந்தவகையில் சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னரும், அந்த அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவருமாக திகழ்ந்த டுவைன் பிராவோவை விடுவித்தது. கடந்த சீசனுக்கான ஏலத்தில் ரூ.4.4 கோடி கொடுத்து பிராவோவை வாங்கிய சிஎஸ்கே அணி, அதைவிட குறைவான தொகைக்கு அவரை ஏலத்தில் எடுப்பதற்காக விடுவித்ததாக கருதப்பட்டது.
Related Cricket News on In chennai super kings
-
ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்; சிஎஸ்கே தேர்வு செய்ய வாய்ப்பு?
2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பிரபல இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முடிவு செய்துள்ளார். ...
-
ஜடேஜானை சிஎஸ்கே ஏன் தக்கவைத்தது? - அஸ்வின் பதில்!
ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்கவைத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ரவிச்சந்திரன் ஆஸ்வின். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அடுத்தடுத்து நான்கு சதங்களை விளாசி சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்த ஜெகதீசன்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனைப் பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - வாசிம் ஜாஃபர் தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்காக சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா; ஒற்றை வரியில் ரசிகர்களுக்கு நற்செய்தி!
சென்னை சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் சீருடையில் இருக்கும் ஜடேஜா, தோனியை பார்த்து தலைவணங்கியபடி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “Everything Is Fine”, #RESTART என்று பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் விபரம்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன் டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது சிஎஸ்கே அணி. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து பிராவோ வெளியேற்றம்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் டுவைன் பிரேவோ விடுவிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் விபரம்!
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தக்கவைத்த மாற்றும் விடுவித்த வீரர்களின் விபரத்தை இப்பட்டியளில் காண்போம். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து விடுவிக்கப்பட்ட நான்கு வீரர்கள்!
ஐபிஎல் மினி ஏலத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 4 ஸ்டார் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2023: மினி ஏலத்திற்கான இடம், தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடர் போட்டிகளின் எண்ணிக்கை வருங்கலாங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்த எம் எஸ் தோனி!
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சிஎஸ்கே அணி விடுவிக்கும் வீரர்கள் விவரம் வெளியானது; ஆனால் அதில் ஜடேஜா இல்லை!
அடுத்த ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47