In gill
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடர் தொடங்க இன்னும் 5 வார காலம் இருக்கும் நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் ஓப்பனராக சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில், அதன் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு முதல் தேர்வாக அணியில் இருந்து வருகிறார்.
Related Cricket News on In gill
-
சுப்மன் கில் தொடக்க வீரர் அல்ல - ககன் கோடா
இளம் வீரர் சுப்மன் கில்லிற்கு பதிலாக மயாங்க் அகர்வாலை அணியில் சேர்த்திருக்க வேண்டுமென முன்னாள் இந்திய தேர்வு குழு தலைவர் ககன் கோடா தெரிவித்துள்ளார். ...
-
உச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்றுவரும் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்தினார். ...
-
‘அட என்ன சொல்லுறீங்க; நிஜமாவே நான் சிங்கிள் தாங்க’ - சுப்மன் கில்
தனக்கும் சச்சின் மகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதல்ல - சுப்மன் கில்!
இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் மைதானங்களில் தொடக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என இந்திய வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24