In india
அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்கள் முகமது ரிஸ்வான் 4 (12), பாபர் அசாம் 0 (1) ஆகியோர் சொதப்பிய நிலையில், அடுத்து ஷான் மசூத் 52, இஃப்திகார் அகமது 51 ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்த நிலையில், இறுதியில் ஷாஹீன் அப்ரீதி 16 ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது.
Related Cricket News on In india
-
உமிழ்நீரை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய முகமது நவாஸ்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?
டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விதிகளை மீறி பாகிஸ்தான் வீரர் ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி பாராட்டிய தப்ரைஸ் ஷம்ஸி!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வந்தவர்களுக்கு, தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரரான தப்ரைஸ் ஷம்சி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஃப்ரீ ஹிட் சர்ச்சை - விளக்கம் கொடுத்த சைமன் டஃபில்!
ஃப்ரி ஹிட்டில் பேட்ஸ்மேன் போல்ட் ஆக முடியாது என்பதால், ஸ்டம்பில் பந்து பட்டலும் அது டேத் பால் என்று கருத முடியாது என முன்னாள் நடுவர் சைமன் டஃபில் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்துகொண்டார் - விராட் கோலி!
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்ட விராட் கோலி, அஸ்வினை செயலை பாராட்டியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்விக்கான காரணத்தை விளக்கிய பாபர் ஆசாம்!
விராட் கோலி விளையாடிய விதத்தை பாராட்டியே ஆக வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த பிட்ச் வேகத்திற்கும், ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது - ரோஹித் சர்மா!
கோலி விளையாடிய இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது. தலை வணங்குகிறேன் கோலி என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை தூக்கிவைத்து கொண்டாடிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
போட்டி முடிவை எட்டியவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் ஓடிவந்த விராட் கோலியை கட்டித்தழுவி தனது பாராட்டை தெரிவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
‘தி கிங் இஸ் பேக்’ விராட் கோலியைக் கொண்டாடித்தள்ளும் ரசிகர்கள்!
தன்னந்தனியாக போராடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: கிங் கோலி இஸ் பேக்; பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மீண்டும் சொதப்பிய ரோஹித், ராகுல்; ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: அர்ஷ்தீப், ஹர்திக் அபாரம்; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டாப் ஆர்டரை காலிசெய்த்த அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை, அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலேயே வெளியேற்றி அசத்தியுள்ளார். ...
-
பாகிஸ்தானின் ஆபத்தான பந்துவீச்சாளர் இவர் தான் - ஆகாஷ் சோப்ரா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷாகின் அப்ரிடியை விட ஆபத்தான பந்துவீச்சாளர் யார் என்பதை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா சுட்டி காட்டி பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சுப்பர் 12 சுற்று ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47