In ranji trophy
ரஞ்சி கோப்பை 2022: இரட்டை சதத்தை தவறவிட்ட ஷாருக் கான்!
ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது. குவாஹாட்டியில் நடைபெறும் எலைட் எச் பிரிவு ஆட்டத்தில் தமிழகமும் தில்லியும் மோதுகின்றன. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜயசங்கர், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 141.2 ஓவர்களில் 452 ரன்கள் குவித்தது. யாஷ் துல், சிறப்பாக விளையாடி 150 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 25 வயது லலித் யாதவ், 177 ரன்கள் எடுத்தார். 287 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடித்தார். தமிழகப் பந்துவீச்சாளர் எம். முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on In ranji trophy
-
ரஞ்சி கோப்பை 2022: முச்சதம் விளாசிய சகிபுல் கனிக்கு சச்சின் பாராட்டு!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் உலக சாதனை படைத்த பிகார் வீரர் சகிபுல் கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: டக் அவுட்டான புஜாரா!
ரஞ்சி கோப்பை தொடரின் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணியின் சட்டேஷ்வர் புஜாரா டக் அவுட் ஆகினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம்!
செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் எடுத்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: அறிமுக ஆட்டத்தில் முச்சதம் விளாசி சகிபுல் கனி சாதனை!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் பிகார் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய சகிபுல் கனி முச்சதம் விளாசி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த ரஹானே!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தினார். ...
-
ரஞ்சி கோப்பை: அறிமுக ஆட்டத்தில் சதம் விளாசிய யாஷ் துல்!
ரஞ்சி கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்திய அண்டர் 19 அணி கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி அசத்தினார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: புஜாரா, ரஹானே சேர்ப்பு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த அஜிங்கியா ரஹானே மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் மும்பை மற்றும் சௌராஷ்டிரா ரஞ்சி கோப்பை அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை- பிசிசிஐ!
ரஞ்சி கோப்பை தொடர் பிப்ரவரி 10 முதல் தொடங்கும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்தாமல் இருந்தால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை தொடர்கள் ஒத்திவைப்பு!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடர்களை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: மும்பை அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் நீக்கம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியிலிருந்து தினேஷ் கார்த்தி, நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
கிரிக்கெட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கும் கேரளா எக்ஸ்பிரஸ்
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடருக்கான கேரளா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உள்ளூர் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போன வீரர்களுக்கு 50 சதவீதம் கூடுதல் போட்டித் தொகையும், அடுத்துவரும் சீசனுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24