In t20
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 149 ரன்களில் சுருட்டியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் வசீமுடன் இணைந்த ஆண்ட்ரே ஃபிளெட்சரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வசீம் 19 ரன்களிலும், ஆண்ட்ரே ஃபிளட்செ 18 ரன்களும் எடுத்த நிலையில் லுக் வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on In t20
-
ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!
காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐஎல்டி20 லீக் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அறிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: தீக்ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது தான் இலக்கு - தீபக் சஹார்!
ஏற்கெனவே காயம் காரணமாக இரண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை தவறவிட்டுள்ளதால், என்னுடைய இலக்கு தற்போது இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது மட்டும் தான் என வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் ஷாரிஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: வசீம், பெரேரா அரைசத; நைட் ரைடர்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: சிக்கந்தர் ரஸா போராட்டம் வீண்; கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை 132 ரன்களில் சுருட்டியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை 132 ரன்களுக்குள் சுருட்டியது கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: சாம் பில்லிங்ஸ், ரஸா அதிரடியில் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: அரைசதமடித்து அசத்திய சாம் ஹைன், எவான்ஸ்; கேப்பிட்டல்ஸுக்கு 184 டார்கெட்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; டெஸர்ட் வைப்பர்ஸுக்கு 161 டார்கெட்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24