In t20
டி20 உலகக்கோப்பை: யுஏஇ-யை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்தது இலங்கை!
டி20 உலக கோப்பை தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. க்ரூப் ஏ-வில் இடம்பெற்று நமீபியாவிடம் முதல் போட்டியில் தோற்ற இலங்கை அணி, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.
ஜீலாங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். மெண்டிஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செயா டி சில்வா அதிரடியாக ஆடி21 பந்தில் 33 ரன்களை விளாசி ரன் அவுட்டாகி வெளியேறினார்.
Related Cricket News on In t20
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அலறவிட்ட கார்த்திக் மெய்யப்பன் - வைரல் காணொளி!
டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 22 வயது சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழன்; இலங்கையை 152 ரன்னில் சுருட்டியது யுஏஇ!
டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதியில் விளையாடும் - சச்சின் ஓபன் டாக்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆருடம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி. ...
-
சிறந்த கெட்சுகளைப் பிடிப்பதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
இந்த ஆண்டு சிறந்த கேட்சுக்களை பிடிப்பதே தனது இலக்காக இருக்கும் என்று இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து ரெய்னா கருத்து!
பும்ராவுக்கான சரியான மாற்று வீரர்காக முகமது ஷமியை செல்லிவிட முடியாது என்றாலும், தற்போது அதனைத் தவிற வேறு வழியில்லை என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியாவை 121 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று லீக் ஆட்டத்தில் நமீபியா அணி 122 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs யுஏஇ, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: ஜீலாங்கில் நடைபெறும் முதல் சுற்று போட்டியில் இலங்கை - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன் ...
-
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும் - ரிச்சி பெர்ரிங்டன்!
டி20 உலகக்கோப்பையில் கத்துக்குட்டி அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. ...
-
விராட் கோலியுடன் வலை பயிற்சியில் ஈடுபட்ட பாபர், ரிஸ்வான்!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், விராட் கோலி பயிற்சி எடுத்த பக்கத்து வலையிலேயே தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
எங்களது பேட்டிங் ஏமாற்றமளித்ததே தோல்விக்கு காரணம் - நிக்கோலஸ் பூரன்!
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்களது பேட்டிங் ஏமாற்றம் அளித்தது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
நமீபியா vs நெதர்லாந்து, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: ஜீலாங்கில் நாளை நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24