Ind vs
4th Test Day 2: சோயப் பஷீர் அபார பந்துவீச்சு; முன்னிலை பெற போராடும் இந்திய அணி!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணி முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து அசத்த, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Related Cricket News on Ind vs
-
4th Test Day 2: ஜெய்ஸ்வால் அரைசதம்; மீண்டும் போட்டிக்குள் வந்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs ENG, 4th Test: சதமடித்து சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச கிரிக்கெட்டில் 19ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் எனும் வரலாற்று சாதனையை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
4th Test Day 1: சதம் அடித்து அசத்திய ஜோ ரூட்; சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நாடு திரும்பிய ரெஹான் அஹ்மத்; 5ஆவது டெஸ்ட்டில் இருந்தும் விலகல்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிபட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அஸ்வின்; புதிய சதானை!
இங்கிலாந்து அணிக்கெதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் வரலாற்று சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
நோ-பாலில் தவறவிட்ட முதல் விக்கெட்; தவறை திருத்தி கம்பேக் கொடுத்த ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்காக தனது அறிமுக போட்டியில் விளையாடி இங்கிலாந்து அணியை நிலைகுலைய வைத்துள்ளது வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
4th Test Day 1: அறிமுக போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங்கை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது பேட்டிங்கை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. ...
-
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ராபின்சன், பஷீருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இதுபோன்ற பிட்சை இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானத்தின் பிட்ச் குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு - துருவ் ஜுரெல்!
ராஞ்சியில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் எம்எஸ் தோனியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அறிமுக வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24