Ind
அபிஷேக் சர்மாவை சீண்டிய சுஃபியான் முகீம்-வைரலாகும் காணொளி!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Ind
-
எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்!
என்னுடைய சிறுவயது கனவை நிறைவேற்றியதுடன், எனது நாட்டிற்காக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார். ...
-
Emerging Asia Cup 2024: திலக், பிரப்ஷிம்ரன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு!
ACC Emerging Teams Asia Cup 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியாவிற்கு புதிய யோசனை வழங்கிய பிசிபி!
இந்திய அணி போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் தாயகம் திரும்பலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசனைஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட ரிஷப் பந்த்; நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 1st Test: சதமடித்து அசத்திய சர்ஃப்ராஸ் கான்; முன்னிலை நோக்கி இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 12 ரன்கள் பின் தங்கிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 9ஆயிரம் ரன்களைக் கடந்தா 4ஆவது வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக சிக்ஸர்களை விளாசிய 6ஆவது வீரர் எனும் விரேந்திர சேவாக்கின் சாதனையை டிம் சௌதீ முறிடியடித்து அசத்தியுள்ளார். ...
-
டெவான் கான்வேவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; கேப்டனாக தொடரும் ஹர்மன்பிரீத்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தொடர்கிறார். ...
-
நாளை ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவார் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட டெவான் கான்வே; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs NZ, 1st Test: நியூசிலாந்து அபார பந்துவீச்சு; திணறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47