Ind
IND vs ENG: இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான 3 நாள் பயிற்சி ஆட்டம் டர்ஹமில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. இதுதவிர தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஏற்கெனவே காயம் காரணமாக நாடு திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு மாற்று வீரர்களாக இலங்கை தொடரில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயந்த் யாதவும் மாற்று வீரராக இங்கிலாந்து புறப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் தற்போது புறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Related Cricket News on Ind
-
இந்திய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - தசுன் ஷானகா
நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திய அணியை எங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
ட்விட்டரில் வைரலாகும் மனீஷ் பாண்டே ஹேஷ்டேக்; இனி இவருக்கு வாய்ப்பு அவ்வளவு தான்!
இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க துடிக்கும் மனீஷ் பாண்டே, அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை வீணடித்துவிட்டு தற்போது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ...
-
IND vs SL: கடைசி கட்டத்தில் சொதப்பிய இந்தியா; இலங்கைக்கு 230 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
IND vs SL : மழைக்குப் பின் தொடங்கிய ஆட்டம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL : ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
IND vs SL, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
டிராவில் முடிந்த இந்தியா - கவுண்டி லெவன் பயிற்சி ஆட்டம்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. ...
-
IND vs ENG : வாஷிங்டனுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல இவரே காரணம் - தீபக் சஹார!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் தான் காரணம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது ...
-
IND vs ENG : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பந்த்!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், தொற்றிலிருந்து மீண்டு இந்திய அணியினருடன் இணைந்துள்ளார். ...
-
IND vs ENG: நாடு திரும்பிய சுப்மன் கில்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய சுப்மன் கில் இன்று நாடு திரும்பினர். ...
-
பயிற்சி ஆட்டம்: மருத்துவ கண்காணிப்பில் ஆவேஷ் கான்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் காயமடைந்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47