India final
WTC 2023 Final: இந்திய வீரர் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த வரிசையில் முக்கிய வீரர் கேகேஆர் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் .இதனால் அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக் நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டார்.
Related Cricket News on India final
-
டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் - ஹர்திக் பாண்டியா!
இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வருவது குறித்தும் பேசியுள்ளார். ...
-
WTC Final: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸி; இந்தியாவுக்கு பின்னடைவு!
இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. ...
-
WTC 2023: இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதிசெய்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: லண்டன் ஓவலில் இறுதிப்போட்டி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது மிக்கியமானது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானதென மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய இடம் உள்ளது - டேனியல் விட்டோரி!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய பேட்டிங் இடம் கிடைப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம் - கேன் வில்லியம்சன்
ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அது அவர்களின் திறனை குறைக்காது. இந்திய அணி உண்மையிலேயே மிகச்சிறந்த அணி என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
போட்டியின் போது காயமடைந்த இஷாந்த் சர்மா; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டு, 3 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக தொடரும் இந்திய அணியின் தோல்வி பயணம்!
ஐசிசி தொடர்களில் 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது. இதுகுறித்த சிறப்பு தொகுப்பை காண்போம்..! ...
-
தோல்விக்கான காரணமாக குறித்து விளக்கமளித்த விராட் கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறிய சச்சின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...
-
WTC Final: ‘இந்திய அணியின் தேர்வு சரியானதே’ - விரால் கோலி விளக்கம்
இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி போட்டியை எதிர்கொண்டது சரியான முடிவுதான் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி; காரணம் இதுதான்!
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கிய கங்குலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47