India vs australia 2nd odi
இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் ஜஸ்பிரீத் பும்ரா, கடந்த ஆசியக் கோப்பை தொடரின் போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு செப்டம்பர் மாதம் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அவருக்கு மறுபடியும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு விலகினார்.
அதன்பிறகு டி20 உலகக்கோப்பை உட்பட தற்போது வரை எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. கடந்த டிசம்பர் மாதம் குணமடைந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. ஆனால் அணியில் எடுக்கப்படவில்லை.
Related Cricket News on India vs australia 2nd odi
-
சூர்யகுமாரிடம் அணி நிர்வாகம் எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
சூரியகுமார் யாதவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது குறித்து மார்ஷ் - ஹெட் ஓபன் டாக்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெற செய்தனர். ...
-
நீங்கள் எனது பந்தில் ரன்கள் அடித்துக் கொள்ளுங்கள். நான் விக்கெட் எடுக்கிறேன் - மிட்செல் ஸ்டார்க் சவால்!
இந்தியாவில் எப்படி அணுகவேண்டும் என்று இத்தனை வருடங்கள் கற்றுக்கொண்டதான் வெளிப்பாடு இது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இதை செய்வேனென்று நம்புகிறேன் என ஆட்டநாயகன் விருது பெற்ற மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணங்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார். ...
-
இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல - ரோஹித் சர்மா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்க காரணம் என்னவென்று போட்டி முடிந்தபிறகு அளித்த பேட்டியில் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 2nd ODI: 11 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடிக்கொடுத்துள்ளது. ...
-
IND vs AUS, 2nd ODI: ஸ்டார்க் பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24