Indian
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரு குழுக்களக பிரிக்கப்பட்டு இத்தொடரானது நடைபெறவுள்ளது.
Related Cricket News on Indian
-
ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததை அடுத்து இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜெய்ஸ்வால், நிதிஷ் போன்ற வீரர்கள் தேவை - சுனில் கவாஸ்கர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்கள் தான் இந்திய அணிக்கு தேவை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர் - ரிக்கி பாண்டிங்!
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்நாயகன் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ராவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். ...
-
மனைவியை பிரியும் சாஹல்..? - இணையத்தில் வைரலாகும் சஹாலின் பதிவு!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ வெர்மா இருவரும் தற்போது விவாகரத்து பெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
பும்ரா இல்லாமல் இந்த இலக்கை பாதுகாக்க இயலாது - சுனில் கவாஸ்கர்!
ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் பந்துவீச முடியாமல் போனால் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
ஜஸ்பிரித் பும்ரா முதுகு பிடிப்பு காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றார் என்று சக அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா உறுதிபடுத்தியுள்ளார். ...
-
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
என்னை யாரும் நீக்கவில்லை - ரோஹித் சர்மா விளக்கம்!
இப்போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. அணிக்கு தேவைப்பட்டதன் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகினேன் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ரோஹித் சர்மா மீண்டும் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்டில் ரோஹித்தை பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை நாம் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்தின் நீக்கத்தை மறைப்பதற்கான காரணம் என்ன? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணி நிர்வாகத்திடம் எனக்கு இருக்கும் பிரச்சனை யாதெனில் அவர்களின் ரகசிய நடிவடிக்கை தான் என்று ரோஹித் சர்மாவின் நீக்கம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா தனது தலைமை பண்மை காட்டியுள்ளார் - ஜஸ்பிரித் பும்ரா!
எங்கள் கேப்டன் தனது தலைமையை வெளிப்படுத்தி ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார் என ரோஹித் சர்மாவின் விலகல் குறித்து ஜஸ்பிரித் பும்ரா விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47