Indian
மகளிர் பகலிரவு டெஸ்ட்: மந்தனா அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் இன்று தொடங்கியது. இரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன.
மேலும், 15 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெறுவதாலும், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
Related Cricket News on Indian
-
கோப்பையை வென்று வரலாறு படைப்போம் - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
AUSW vs INDW: ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் அடுத்த ஆண்டு - தகவல்!
கரோனா அச்சுறுத்தலால் ரத்துசெய்யப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
#Onthisday: டி20 உலகக்கோப்பை 2007: ரிவைண்ட்!
ஒரு வெற்றியால் எல்லாம் மாறிவிடுமா என்று கேட்பவர்களுக்கு, அந்த ஒரு வெற்றிதான், இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி படைத்த சாதனைகளுக்கு அடித்தளம். நம்பிக்கையில்லா அணியைக் கொண்டு ரசிகர்களோடு வீரர்களுக்கும் நம்பிக்கை வரவைத்த போட்டி நடைபெற்று இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் - இர்ஃபான் பதான்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். ...
-
இந்திய அணியின் 2022ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியீடு!
டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தாரா ஜெயவர்த்னே?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை ஜாம்பவான் மகிலா ஜெயவர்த்னேவுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு - ராவி சாஸ்திரி ஓபன் டாக்!
டி20 உலகக் கோப்பையுடன் விலக எண்ணுவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவிதுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கி., ஆஸி.,வுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மணை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரோஹித்தை துணைக்கேப்டன் பதவிலிருந்து நீக்ககோரிய விராட் கோலி - தகவல்!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்குமாறு பிசிசிஐ-யிடம் கோலி வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சுழற்பந்துவீச்சின் தனிக்காட்டு ராஜா ‘ஆஷ்’ #HappyBirthdayAshwin
இந்திய அணியில் குறுகிய காலத்தில் பல சாதனைகளை தன்வசம் கொண்டுவந்த சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் 35ஆவது பிறந்தநாள் இன்று. ...
-
சிறப்பான கேப்டனாக செயல்பட்டதிற்கு நன்றிகள் - சௌரவ் கங்குலி!
இந்திய அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், கோலி விலகுவதாக அறிவித்ததையடுத்து அவருக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47