Ipl
ஐபிஎல் 2021: தந்தை மரணம் காரணமாக நாடு திரும்பும் ரூதர்ஃபோர்ட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட். நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் விலகியதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக ரூதர்ஃபேர்டை அந்த அணி ஒப்பந்தம் செய்தது.
இதையடுத்து சக வீரர்களுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூதர்ஃபோர்ட் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ரூதர்ஃபோர்டின் தந்தை இன்று காலமானார். இத்தகவலை அறிந்த ரூதர்ஃபோர்ட், பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறி, நாடு திரும்புகிறார்.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2021: டி காக் அரைசதம்; கேகேஆர்-க்கு 156 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: புதிய மகுடம் சூடிய ரோஹித் சர்மா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரண்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நடப்பு சீசனிலேயே கோலியின் கேப்டன்சி காலி; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 14வது சீசனின் பாதியிலேயே ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்று வெளியாகும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அனுமதித்ததால் கரோனா பரவவில்லை - பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
ஐபிஎல் போட்டியில் நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
-
நடராஜன் விளையாடியிருந்தாலும் பெரிதாக மாற்றம் இருந்திருக்காது - ட்ரெவர் பேலிஸ்!
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியில் நடராஜன் விளையாடியிருந்தாலும் முடிவில் பெரிய மாற்றம் இருந்திருக்காது என அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரைப் போன்று ஐபிஎல்-லும் முடிவெடுக்கப்படுமா? - மைக்கேல் வாகன்!
ஐபிஎல் தொடரின் போது வீரருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட போது, போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இறுதிவரை சென்று தோற்பது வழக்கமாகி விட்டது - அனில் கும்ப்ளே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இனிவரும் போட்டிகளிலும் அதிரடியில் ஈடுபடுவேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்னும் வர இருக்கும் போட்டிகளில் இதைவிட அதிக ரன்களை குவித்து டெல்லி அணிக்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் வழங்குவேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சமூக வலைதளதப்பதிவால் சர்ச்சையில் சிக்கிய வீரர்!
நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் தீபக் ஹூடா சமுக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
நான் அணியில் தேர்வானதைக் கேட்டு அழுதுவிட்டேன் - அஸ்வின் உருக்கம்!
இன்றைய ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பு தொலைக்காட்சியில் பேட்டியளித்த அஸ்வின், இந்திய டி20 அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். ...
-
ஐபிஎல் 2021: ரபாடா, அக்சர் படேல் பந்துவீச்சில் சுருண்ட ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: இன்றைய போட்டியில் நிகழ காத்திருக்கும் சாதனைகள்!
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்படவுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24