Is cricket australia
IND vs AUS: நான்காவது டெஸ்டிலிருந்தும் விலகினார் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இதற்கிடையில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ். இதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வர முடியாத சூழலால் 4ஆவது டெஸ்டையும் தவறவிடுகிறார் கம்மின்ஸ். இதனால் 4ஆவது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. எனினும் முழு நேர கேப்டன் பொறுப்பில் தனக்கு விருப்பமில்லை எனக் ஸ்மித் கூறியுள்ளார்.
Related Cricket News on Is cricket australia
-
டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார். ...
-
ஸ்மித்க்கு கேப்டன் பதவி வழங்காதது நியாயமற்றது - சல்மான் பட்!
ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
பாட் கம்மின்ஸை வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லுவேன் - ஜேஷன் கில்லஸ்பி!
குடும்பம் மற்றும் நண்பர்கள் மேலும் உடல் நலம் சரியில்லாத தயாருடன் இருப்பதைவிட தொடரை இழந்துவிட்ட நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது முக்கியமா என்று கேட்டால் நிச்சயம் முக்கியம் கிடையாது என ஜேஷன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக போராடியது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அந்த அணிக்கு ஆதரவாக கிளென் மேக்ஸ்வேல் பேசியுள்ளார். ...
-
பாட் கம்மின்ஸ் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் - இயான் ஹீலி!
கம்மின்ஸ் நீண்ட காலம் கேப்டன் பதவியை சுமந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு பந்துவீச்சாளராக முடிப்பதையே நான் விரும்புகிறேன் என முன்னாள் வீரர் இயான் ஹீலி தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd Test: குடும்ப சூழ்நிலை காரணமாக டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். ...
-
IND vs AUS: ஆஸி ஒருநாள் அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், மார்ஷுக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான 16 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அணிக்கு அட்வைஸ் வழங்கிய இயன் சேப்பல்!
அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸிக்கு மேலும் ஒரு அடி; நாடு திரும்பும் ஆஷ்டன் அகர்!
ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், உள்ளூர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து உடனடியாகத் தனது நாட்டுக்குத் திரும்பவுள்ளார். ...
-
எப்படி இருந்திருந்தாலும் இந்திய அணி இத்தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களுக்கு உதவத் தயார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார். ...
-
உள்ளூர் போட்டியின் போது மீண்டும் காயமடைந்த மேக்ஸ்வெல் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மீண்டும் காயமடைந்துள்ளார். ...
-
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24