Is cricket australia
24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட், ஒரு டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி டெஸ்ட் தொடர் மார்ச் 3 அன்று தொடங்கி மார்ச் 25ஆம் தேதியில் முடிவடைகிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடர் கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் நடைபெறுகின்றன.
Related Cricket News on Is cricket australia
-
ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய 4-0 என்ற கணக்கில் வெல்லும் - டேவிட் வார்னர்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பாட்டின்சன் ஓய்வு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் இன்று அறிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்லாட்டர் கைது!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். ...
-
மகளிர் கிரிக்கெட்டிற்கு தடைவிதித்தால்; தொடரை ரத்து செய்வோம் - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம!
தாலிபான்கள் ஆஃஃப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கன் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. ...
-
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் அனைத்து போட்டிகளும் குயின்ஸ்லேண்டிற்கு மாற்றப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வேல் என அதிரடி வீரர்களுடன் களமிங்கும் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜஸ்டின் லங்கருக்கு எங்கள் ஆதரவு உண்டு - சிஇஓ நிக் ஹாக்லி
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லகருக்கு ஆதரவாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். ...
-
இந்தியா தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணியுடனான தொடருக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பைக்கு காத்திருக்கும் ஃபிஞ்ச், ஸ்மித்!
காயத்திலிருந்து மீண்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்சிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
அறிமுகமான முதல் போட்டியிலேயே உலக சாதனை புரிந்த எல்லீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான நாதன் எல்லீஸ், ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமனம்!
வங்கதேச டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஷேன் வார்னேவுக்கு கரோனா!
முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
ஆஸி., அணியின் தேர்வு குழு தலைவரகாக நியமிக்கப்பட்ட முன்னாள் கேப்டன்!
ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த டிரெவர் ஹான்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை தேர்வாளராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24