Is nathan
ZIM vs NZ: நாதன் ஸ்மித் விலகல்; சக்காரி ஃபால்க்ஸுக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகாஸ்ட் 7ஆம் தேதி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Is nathan
-
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs AUS: நாதன் லையன், பிரெட் லீ சாதனையை முறியடிப்பாரா பாட் கம்மின்ஸ்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வை அறித்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியில் அவரது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
நாதன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் ஆசாம் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் ஆசாம் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது. ...
-
2nd Test, Day 3: குஹ்னேமன், லையன் அபாரம்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
ஆசியாவில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசியரல்லாத பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 1: சண்டிமால், மெண்டிஸ் அரைசதம்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர மிடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 1: கருணரத்னே, சண்டிமால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாறு படைத்த நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
SL vs AUS, 1st Test: இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47