Is nathan
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் நாதன் லையன்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
Related Cricket News on Is nathan
-
பிபிஎல் 2024-25: மிட்செல் ஓவன் அதிரடி சதம்; சாம்பியன் பட்டம் வென்று சாதித்த ஹரிகேன்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸை வெளியேற்றியது சிட்னி தண்டர்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக ஸ்மித் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த நாதன் ஸ்மித் - வைரல் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் பவுண்டரில் எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். ...
-
விக்கெட்டை பரிசளித்த ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வினை பின்னுக்கு தள்ளினார் லையன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: கம்மின்ஸ், லையன், போலண்ட் அபாரம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 333 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணி 369 ரன்களில் ஆல் அவுட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை -மைக்கேல் கிளார்க்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து நாதன் மெக்ஸ்வீனியை நீக்கியது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் சாம் கொன்ஸ்டாஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
BBL 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸைப் பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அஸ்வினுக்கு சிறப்பு பரிசை வழங்கிய லையன், கம்மின்ஸ்!
நாதன் லையன், பாட் கம்மின்ஸ் இருவரும் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47