Jasprit bumrah
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: ஜெய்ஸ்வால், ஜடேஜா, பும்ராவுக்கு இடம்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்து 3 வீரர்களும், இங்கிலாந்தைச் சேர்த்த 4 வீரர்களும் இடம்பிடித்துள்ளன.
Related Cricket News on Jasprit bumrah
-
புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை அர்ஷ்தீப் சிங் இன்று படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
இங்கிலாந்து, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: டிசம்பர் மாதத்திற்கான விருதை வென்ற பும்ரா, சதர்லேண்ட்!
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்டும் வென்றுள்ளனர். ...
-
CT2025: பும்ரா குறித்து வெளியான தகவல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ இதனை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா கேப்டனாக பதவியேற்றல் ஆச்சரியப்படப் போவதில்லை - சுனில் கவாஸ்கர்!
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்றால் ஆச்சரியப்படப் போவதில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கேப்டனாக கம்மின்ஸ் தேர்வு!
2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அந்த அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
விராட் கோலியுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை தொடருக்கு நான் தேர்வு செய்யப்பட்டால் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புவதாக விராட் கோலி தன்னிடம் கூறியதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் பும்ரா, கம்மின்ஸ், மந்தனா!
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியா வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
பும்ரா விசயத்தில் அணி நிர்வாகம் தவறிழைத்து விட்டது - ஹர்பஜன் சிங்!
ஜஸ்பிரித் பும்ராவை அணி நிர்வாகம் சரியாக பயன்படுத்தவில்லை என்றும், தொடர் முழுவதும் அவரை அதிகமாக சார்ந்து இருந்ததாகவும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். ...
-
ரன் அப்-பின் பாதியில் பும்ரா என்று நினைத்தேன் - ஃபெர்குசன் குறித்து மார்க் வாக்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் லோக்கி ஃபெர்குசனின் பந்துவீச்சு காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர் - ரிக்கி பாண்டிங்!
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்நாயகன் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ராவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24