Jr asia cup
ஆசிய கோப்பை 2022: இலங்கையை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்று துபாயில் நடந்துவரும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை வீரர்கள் முதல் ஓவரிலிருந்தே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா ஆகிய இருவரையும் ஃபரூக்கி வீழ்த்தினார். நவீன் உல் ஹக் வீசிய 2வது ஓவரின் பதும் நிசாங்கா ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Jr asia cup
-
ஆசிய கோப்பை 2022: இலங்கையை 105 ரன்களில் சுருட்டிய ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
வாசீம் ஜாஃபர் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் XI!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் 11 ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
'வலிமையானவர்' என்று போலியாகக் காட்டிக்கொள்வது மிகவும் மோசமானது - விராட் கோலி!
நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டராக பாபர் ஆஸம் உள்ளார் - விராட் கோலி!
உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமைக் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெறும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி உள்பட அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என முன்னாள் நியூசிலாந்து வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: சச்சியனின் சாதனையை முறியடிக்கவுள்ள ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். ...
-
ஆசிய கோப்பை: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சபா கரீம்!
முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரீம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: கோலி மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என நம்புகிறோம் - கேஎல் ராகுல்!
ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ...
-
ஆசிய கோப்பை 2022: பாக்., அணியிலிருந்து மற்றொரு வீரர் விலகல்; ஹசன் அலிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம் ஜூனியருக்கு பதிலாக நட்சத்திர வீரர் ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் பிசிசிஐ-ன் காணொளி!
ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான புதிய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022: பயிற்சியில் மிரட்டும் ரிஷப், ஜடேஜா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 தொடங்கும் நிலையில், 28ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ...
-
ஷாஹீன் அஃப்ரிடியிடம் நலம் விசாரித்த விராட் கோலி!
நீங்கள் மீண்டும் நன்றாக விளையாட வேண்டும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, விராட் கோலியிடம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24