Ks viswanathan
நிச்சயம் நாங்கள் மீண்டெழுவோம் - சிஎஸ்கே குறித்து காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்தது. மேற்கொண்டு இத்தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
Related Cricket News on Ks viswanathan
-
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை - காசி விஸ்வநாதன்!
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எங்களிடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியை தொடங்கிய எம் எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
தோனி எப்போதுமே தனது வார்த்தையிலிருந்து பின் வாங்கமாட்டார் - காசி விஸ்வநாதன்!
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் அதற்கான விளக்கத்தை தற்போது சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஜடேஜாவை இது புண்படுத்தியிருக்கலாம் - காசி விஸ்வநாதன்!
ரசிகர்கள் தோனி மீது கொண்ட அன்பின் காரணமாக இவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகைப் பிடித்தது இவரைப் புண்படுத்தி இருக்கலாம் என சிஎஸ்கேவின் சிஇஓ தெரிவித்துள்ளார். ...
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்கேவில் ரஹானேவை தேர்வு செய்தது குறித்து மனம் திறந்த காசி விஸ்வநாதன்!
ரஹானேவை எப்படி சிஎஸ்கே அணிக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது? எதன் அடிப்படையில் அவர் சிஎஸ்கே நிர்வாகத்தின் பார்வைக்கு வந்தார்? ஆகியவை பற்றி சமீபத்திய பேட்டியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகா காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். ...
-
தோனியின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!
நடப்பு சீசனில் தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர் தான் - காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே செயல்படுவார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியின் திடீர் முடிவு குறித்து விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!
கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியதன் காரணத்தை சென்னை அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் விளக்கியுள்ளார். ...
-
சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வா? - சிஇஓ காசி விஸ்வநாதனின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி காரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24