Laura wolvaardt
மகளிர் டி20 உலகக்கோப்பை: வோல்வார்ட் போராட்டம் வீண்; ஆறாவது முறையாக கோப்பை வென்றது ஆஸி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடி 2 சிச்கர், 2 பவுண்டரி என 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கிரேஸ் ஹாரிஸ் மற்றும் கேப்டன் மெக் லெனிங் ஆகியோர் தலா 10 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Laura wolvaardt
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்தூக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பிரிட்ஸ், வோல்வார்ட் அதிரடி; இங்கிலாந்துக்கு 165 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கெதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: வொல்வார்ட் போராட்டம் வீண்; மூன்றாவது முறையா கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: ஷஃபாலி வர்மா அதிரடியில் வெலாசிட்டி அசத்தல் வெற்றி!
மகளிர் ஐபிஎல் 2022: சுப்பர்நோவாஸ் அணிகெதிரான போட்டியில் வெலாசிட்டி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: மிதாலி ராஜ், கோஸ்வாமி முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், கோசுவாமி இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளனர். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SAW vs WIW, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SAW vs WIW, 3rd ODI: லாரா வோல்வார்ட் அபாரம்; விண்டீஸூக்கு 300 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இஸ்மைல், லிசெல் லீ அபாரம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WIW vs SAW: விண்டீஸை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24