Lsg
சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் விளையாட விரும்புகிறோம் -ரிஷப் பந்த்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் 60 ரன்களிலும், ஐடன் மார்க்ரம் 53 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய ஆயூஷ் பதோனியும் 30 ரன்களையும், டேவிட் மில்லர் 27ரன்களையும் சேர்த்தனர்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 203 ரன்களைக் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Lsg
-
இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன் - ஹர்திக் பாண்டிய!
இந்த தோல்விக்கான பொறுப்பை முழு பேட்டிங் யூனிட்டும் ஏற்க வேண்டும். அதற்கான முழு உரிமையையும் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார் ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் முதல் கேப்டனாக சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அணியின் கேப்டன் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; மும்பை அணிக்கு 204 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லக்னோ அணியின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அர்ஷ்தீப் சிங் ஓவரில் அதிரடி காட்டிய அப்துல் சமத்; காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் அப்துல் சமத் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸிற்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்: அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி அட்டவணையில் மாற்றம்!
ராம நவமி கொண்டாட்டம் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அட்டவணையானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஹர்ஷல் படேல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டக் அவுட்டாகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் சதமடித்த அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டான இரண்டாவது வீரர் எனும் மோசமான சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார் ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த நிக்கோலஸ் பூரன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24