Mi vs lsg
கடுமையான உழைப்பால் சிறப்பாக பந்துவீசுகிறேன் - முகமது ஷமி!
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சோ்த்தது. முகமது ஷமி 3, வருண் ஆரோன் 2, ரஷீத் கான் 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து விளையாடிய குஜராத் 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடித்து வென்றது. ராகுல் தெவாட்டியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ஆட்ட நாயகன் விருது ஷமிக்கு வழங்கப்பட்டது.
Related Cricket News on Mi vs lsg
-
ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: அஸ்திவாரத்தை தகர்த்த ஷமி; அணியை மீட்ட ஹூடா, பதோனி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: முதல் போட்டியிலேயே அசத்தில் குஜராத் டைட்டன்ஸ்; பந்துவீச்சாளர்கள் வேட்டை!
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் முத்திரை பதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் குறித்து கேஎல் ராகுல் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் புகழ்ந்து பேசியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24